sirupiddy Muthumari amman (4)

இன்றைய திருவிழா பதினொராம் நாள் தேர்திருவிழாவாகும். பாலகிருஷ்ணன் குடும்பத்தினரின் திருவிழாவாக அமைந்துள்ளது.  கனகரட்ணம் சிவக்கொழுந்து குடும்பத்தினரின்திருவிழாவாகும். அமைந்துள்ளது யேர்மனியில் வாழும் இவர்கள் மகன் பாலகிருஷ்ணன் குடும்பத்தினரின் திருவிழாவாக அமைந்துள்ளது. இத்திருவிழாவை சிறப்புறகுடும்பத்தாருடன் இணைந்து நிலத்தில் வாழும் அவர் அண்ணன் கணேசன். ஆனந்தன்.சகோதரி கௌரி குடும்பத்தினருடன் இணைந்து தேர்த் திருவிழாவாக சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் அலங்காரத்திருவிழா (01.04.2014) , இன்று பதினொராம் நாள் திருவிழாவாக சுவாமி தேரில் வீதி உலா வந்து சிறப்பாக நடைபெற்றதாகத் தகவல் எம் ஊர் இணையத்துக்காக எமது இணைப்பாளர் அம்மன் பக்தர் திரு.மயூரன்.சிறுப்பிட்டி முத்துமாரி எம்மை ஆழ்கிறாள்.

சிங்காரமாக அவள் மலர் சூடிவருகிறாள்–மெய்

சிலிக்க அவள் இன்று அழகுக்கு அழகாகி

சிங்காரி தேர் ஏற உலா வருகிறாள்.

கற்பூரச் சட்டி ஏந்திதலைகளிலே.பக்தர்

காவடி ஆடிவர–அருகினிலே

பால் செம்பு தலை ஏந்தி

பத்தர்கள் நடை நடந்து கூடிவர

ஊரெங்கும் உனை நாடி கூடிவர

உன் பாதம் பனிந்திட நாடிவர

ஆயிரம் கரத்தாளே அம்மா

அகிலத்தைக் காப்பாளே–அம்மா

அடிமை எனும் விலங்கொடித்து

ஆட்சி செய்யும் தேவியே

ஆண்டு எமை நிற்பாயே…அம்மன்

தேர் வீதி காண நீ இங்கே அமர்ந்தாய்

தெய்வமே உனை அமர்த்தி வடம் பிடித்து இழுத்தார்

ஊர் கூடி உனைஇங்கே வலம் வந்து நின்றார்

ஓங்காரி உனைக் கண்டு மனம் மகிழ்ந்து நின்றார்

தெய்வமே உனைக் கூடித் தொழுவோம்

தேவியே உன்னை நாடி வலம்வருவோம்

தெய்வமே உன்னைத் தேடி வருவதாலே

தேவியே உந்தன் ஆசி பெற்றோம்

வேப்பிலைக்காறி வேதனை தீர்ப்பாள்

வேண்டிட வேண்டிட பிணிகளை அகற்றி.

 

sirupiddy Muthumari amman (3)sirupiddy Muthumari amman (4)sirupiddy Muthumari amman (2)