2 ம் நாள் திருவிழா உற்சவம் சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் அலங்காரத்திருவிழா நேற்று (22.03.2014)அன்று ஆரம்பம் ஆகியுள்ளது. நேற்றைய நிழல்படம் எமக்குகிடைக்கவில்லை. ஆனாலும் (23.03.2014)இன்று இரண்டாம் நாள் திருவிழா பூதத்தம்பி குடும்பத்தினரின் அனுசரணையுடன் (கண்ணன் )தயாபரனால் சிப்பாக நடத்தப்பட்டது சிறப்பான தகவல் ஆகும் அத்தோடு இதன் நிழல்படத்தை ஒவ்வொரு நாளும் எம் ஊர் இணையத்தில் இணைக்க ஆவன செய்யப்பட்டுள்ளது.
திரு.ராஐதுரை.மயூரன்