8ம்நாள் திருவிழா சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி(29.03.14)
எமது ஊர் உறவுகளுக்கு இன்று சிறப்பான செய்தி இன்றைய காலைத்திருவிழாவின் நிழல்படங்களை இங்கே இணைக்கிறோம் இணையப்பந்தில் எமது ஊர் திருவிழா பரபரப்பாக ஊர் உறவுகளும் உலகம்வாழ் உறவுகளும் பார்வையிட எமக்கு நிழல்படங்களை அனுப்பும் மயூரன் அவர்களின் மாமன் தவேந்திரம்-கனகம்மா குடும்பத்தினரின் உபயம் ஆகும் முத்துமாரி அம்மன் ஆலயத்திருவிழா இன்று அலங்காரத்திருவிழா (29.03.2014)இன்று எட்டாம்நாள் திருவிழாவாக தவேந்திரம்-கனகம்மா குடும்பத்தினர் புலத்தில் வாழும் தமது பிள்ளைகள் துணையோடு சிறப்புற காலைப் பூசைகள் நிறைவேறியுள்ளது ,தகவல் எம் ஊர் இணையத்துக்காக எமது இணைப்பாளர் அம்மன் பக்தர் திரு.மயூரன்.