செ.சுந்தரலிங்கம் (பொன்னுத்துரை)
யாழ். சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட செ.சுந்தரலிங்கம் (பொன்னுத்துரை)
அவர்கள் 26.11.2021 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலம் சென்ற பராசத்தியின் அன்புக்கணவரும்
காலம் சென்ற செல்லப்பா ,செல்லம்மா ஆகியோரின் அன்பு மகனும்
காலம் சென்ற சின்னத்துரை, அன்னம்மா, தம்பதிகளின் அன்பு மருமகனும்
பிரசாந்தி லண்டன் ,வசந்தன் தாயகம், சுவேந்தினி லண்டன் , கோசலா லண்டன்,சங்கீதா தாயகம் , அவர்களின் அன்புத் தந்தையாரும்
சுரேந்திரகுமார் லண்டன், இந்திரகுமார் லண்டன்,ஜெயமோகன் லண்டன், ஆகியோரின் அன்பு மாமனாரும்
சியாம், யாதவன், கயானன், டானிக்கா ஆகியோரின் பேரனும்
காலஞ் சென்ற தவமணி , நடராசா சுவிஸ், புவனேஸ்வரி சுவிஸ், தனபாலசிங்கம் (சித்தப்பா சுவிஸ் )லோகேஸ்வரி தாயகம் , காலஞ்சென்ற ஆனத்தகுமார் அவர்களின் அன்பு மைத்துனரும்
இரத்தினம் தாயகம் , மல்லிகாதேவி தாயகம் , கணேஸ்வரன் சுவிஸ், சந்திராதேவி சுவிஸ் , ஸ்ரீறங்கநாதன் ஆகியோரின் அன்பு சகலனும் ஆவார்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
பிரசாந்தி லண்டன் (மகள் ) 00447510206900
மைத்துனி புவனேஸ்வரி சுவிஸ், 0041 764201644
மைத்துனர் தனபாலசிங்கம் சித்தப்பா சுவிஸ் 0041788962718