பிறந்த நாள் வாழ்த்து: இராசரட்டனம் தவம்(01/04/2022)
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும் லண்டனில் வாழ்ந்து கொண்டிருப்பவருமான இராசரத்தினம் தவம் அவர்களுக்கு இன்று(01.04.2022) பிறந்தநாள் இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள் நீடூழி காலம் நினைத்ததெல்லாம் ஈடேற வாழ்த்துகின்றனர்.
இன்று பிறந்த நாள் காணும் எங்கள் தவம் , வாழ்வில் எல்லா சுகங்களோடும்,நலன்களோடும், நீடித்த ஆயுளுடனும் வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறோம்.
என இவர்களுடன்இணைந்து
எஸ் .ஸ்.ரி.எஸ் இணைய நிர்வாகம் எனவாழ்த்திநின்கின்றனர்,
STSSTUDIO.COM இணையமும்
EELATTAMILAN.STSSTUDIO.COM
EELAOLI.STSSTUDIO.COM
STSTAMIL.STSSTUDIO.COM
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்