கலைஞர் தர்மசீலன்.டிலக்ஷன்(21வது) பிறந்த நாள் வாழ்த்து17.09.2022
சிறுப்பிட்டி வடக்கு பூங்கொத்தையைப் பிறப்பிடமாகவும்
யேர்மனி முன்சர் நகரில்வாழ்ந்துவரும் திருமதி தவேஸ்வரி தரமசீலன் தம்பதிகளின் புலதல்வன் மிருதங்கம், வயலீன், சுரத்தட்டு, மின்மளவு வாத்தியக்கலைஞரும் பாடகருமான தர்மசீலன்.டிலக்ஷன் இன்று தனது இல்லத்தல் அம்மா அண்ணா உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும் தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார் .
கற்ற கலைதனில் சிறந்து
காலத்தின் பணி தனை உணர்ந்து
கண்ணாக உறவைக்காத்து
பொன்னானவாழ்வு வாழ்க
புகழ் ஓங்கி பல்லாண்டு
இவர் வாழ்வில் சிறந்தோங்கி
வளம் கொண்டுவாழ
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்
stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
STSதமிழ்Tv தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது