திருமதி.புகனேஸ்வரி கணேஸ்வரன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 26.10.2022
சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் சுவிசில் வாதிவிடமாகவும் கொண்ட திருமதி.புகனேஸ்வரி கணேஸ்வரன் அவர்கள் தனது பிறந்தநாளை கணவன், பிள்ளைகள் ,மற்றும் குடும்பத்தார்,உற்றார், உறவுகள், நண்பர்களுடன் கொண்டாடுகின்றார்
இவர் வாழ்வில் வளம்பொங்கி
வையகம் பேற்றி நிற்க
இன்னும் வளம் கொண்டு வாழ்ந்திட
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்
stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
STSதமிழ்
Share