துயர் பகிர்தல். திரு ஆறுமுகம் இரத்தினசபாபதி (24.11.2022, சிறுப்பிட்டி கிழக்கு)
சிறுப்பிட்டி கிழக்கை சேர்ந்த திரு அமரர் ஆறுமுகம் இரத்தினசபாபதி அவர்கள் இன்று (24.11.2022) இறைவனடி சேர்ந்தார். அன்னாரது பூதவுடல் 27.11.2022 ஞாயிற்றுகிழமை சிறுப்பிட்டியில் உள்ள அவரது இல்லத்தில்...