பிறந்தநாள் வாழ்த்து. சி.பாஸ்கரன்(பாபு) (06.11.2022, லண்டன்)
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் லண்டனில் வாழ்ந்து வருபவருமான
சிவசுப்பிரமணியம் பாஸ்கரன் பாபு அவர்கள் இன்று தனது பிறந்த நாளை சிறப்பாக காணுகின்றார் இவரை அன்பு மனைவி,பிள்ளைகள்,சிறுப்பிட்டியில் வாழும் பாசமிகு அம்மா, அப்பா, சுவிஸில் வாழும் அண்ணா அண்ணி பிள்ளைகள் மற்றும் ஜெர்மனியில் வாழும் ரமேஸ் குடும்பம், சிறுப்பிட்டியில் வாழும் அண்ணா ராசன் குடும்பம், மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும்
இவ்வேளையில்
stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது