கவிஞை சுதந்தினி.தேவராசா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து(13.11.2022)
சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாக கொண்ட தேவராசா அவர்களின் தணைவியார் சுதந்தினி.தேவராசா அவர்கள் 13.11.2022 தனது பிறந்தநாளை தனது இல்லத்தில் கணவன் பிள்ளைகள் மச்சாள்மார் மச்சான்மார் .சகலன். சகலிமார்.மருமக்கள்...