துயர்பகிர்தல் அமரர் கனகலிங்கம் பரமேஸ்வரி

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகக் கொண்ட (சாமி )என்று அழைக்கப்படும் கனகலிங்கம் அவர்களின் மனைவியும், சிவசங்கரின் தாயாரும் ஆகிய அமரர் கனகலிங்கம் பரமேஸ்வரி இறைபாதம் அடைந்துவிட்டார்.


அன்னாரின் இறுதி கிரிகை நாளை காலை 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெறவுள்ளது.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ள படுகின்றீர்கள்

தகவல் கஜன்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert