துயர்பகிர்தல். அமரர் திரு. கந்தையா துரைராசா (15.01.2023, சிறுப்பிட்டி)
சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா துரைராசா அவர்கள் 15.01.2023 ஞாற்றுக்கிழமை காலமானார். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி் ...