சுதாகரன் தவேந்திரன்(கிருபா)அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 22.01.2023
சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் யேர்மனி கேர்ணை நகரில் வாழ்ந்துவரும் சுதாகரன் தவேந்திரன்(கிருபா)அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தன்னைமனைவி ,பிள்ளைகள், தாய் தந்தையர், சகோதரங்கள் ,மைத்துனி, மைத்துனர், பெறாமக்கள்...