சஐீத் நோசான் அவர்களின்(5வது)பிறந்தநாள் வாழ்த்து(29.01.2023)
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகக்கொண்ட கந்தசாமி இரசேஸ்வரி தம்பதிகளின் மகள் நித்யா திரு.திருமதி. நோசான் நித்யா தம்பதிகளின் செல்வப் புதல்வன் சஐீத் 29..01.2023 இன்று தனது பிறந்தநாளை யேர்மனி மோறாட் நகரில் அப்பா நோசான். அம்மா நித்யா,தம்பி மித்திரன், அப்பப்பா ,அப்பம்மா, அம்மப்பா, .அம்மம்மா, மாமன்மார், மாமிமார், தாத்தாமார்குடும்பத்தினர், மச்சான்மார், மச்சாள்மார்,
உற்றார், உறவினர்கள்,
இன்று போல் என்றும் வாழ்க வாழ்க என வாழ்த்துகின்றனர்.
இன்று போல் என்றும் வாழ்க வாழ்க என வாழ்த்துகின்றனர்.
stsstudio.com இணையமும்
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்