சுப்பிரமணியம் குமாரசாமி பிறந்தநாள் வாழ்த்து: (07.02.2023)
சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபவருமான குமாரசாமி அவர்கள் 07.02.2022அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
இவரை பிள்ளைகள் சந்திரா,யானா,சன்,சாமி மருமகன் சயிலன்,மீரா (பேத்தி),”லண்டன்” சின்னம்மா பரமேஸ்வரி “யேர்மனியில்வசிப்பவர்களான” அக்கா இராஜேஸ்வரி குடும்பத்தினர், தம்பிமார் ,தேவராசாகுடும்பத்தினர், ஜெயகுமாரன்குடும்பத்தினர், தவராசாகுடும்பத்தினர், தங்கை தவேஸ்வரிகுடும்பத்தினர், மகேந்திரன்குடும்பத்தினர்,”லண்டன்” சாந்திகுடும்பத்தினர்தயாபரன் ,”சுவிஸ்” (சந்திரன்)குடும்பத்தினர்”சுவிஸ்” உதயன்குடும்பத்தினர்,”லண்டன் “கண்ணன்குடும்பத்தினர், சிறுப்பிட்டியில் வசிக்கும் சோதி மச்சாள் குடும்பத்தினர்,சுப்பிரமணியம் அத்தான் குடும்பத்தினர் ,வள்ளிப்பிள்ளை மச்சாள், ராணிமச்சாள் குடும்பத்தினர்,பெரிய சின்னக்கிளி மச்சாள் குடும்பத்தினர், சின்ன சின்னக்கிளி மச்சாள், நகுலு குடும்பத்தினர், பரா குடும்பத்தினர் , கோடிஸ்வரன் குடும்பத்தினர் ,சாந்தலிங்கம் குடும்பத்தினர், பூரணம்குடும்பத்தினர்
இனிய உள்ளம் கொண்டவரே
இதயத்தில் அ ன்பு கொண்டவரே
பரிவும் பன்பும்கொண்டவே
பாசத்தின் இணைவில் வாழ்பவரே
ஆண்டு பல்லாயிரம் ஆண்டு வாழ்வில் வளம் பொங்கி வாழ்க வாழ்க வளமுடன்
ஊரின் இணையமாம் சிறுப்பிட்டி இணைய நிர்வாகமும் இலுப்பையடி முத்துமாரி அம்மன் துணைகொண்டு வாழ்த்தி நிற்கின்றனர்.
இவர்களுடன் இணைந்து புலம்பெயர் ஊர்வாழ் உறவுகளும்,
இலுப்பையடிமுத்துமாரி நிர்வாகத்தினர்களும்
சிறுப்பிட்டி கலைவாணி வாசிகசாலை நிர்வாகத்தினர்களும்
சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றிய நிர்வாகத்தினர்களும்
சிறுப்பிட்டி பூங்கொத்தையை நற்பணி மன்ற நிர்வாகத்தினர்களும்
இலுப்பையடிமுத்துமாரிதுணைகொண்டு சிறப்புற்று
இன்று போல் என்றும் பல்லாண்டு வாழ்க வாழ்க எனவாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து
எஸ்.ரி.எஸ் இணைய நிர்வாகம் எனவாழ்த்திநின்கின்றனர்,
STSSTUDIO.COM இணையமும்
EELATTAMILAN.STSSTUDIO.COM
EELAOLI.STSSTUDIO.COM
STSTAMIL.STSSTUDIO.COM
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்