வீணைவாத்தியக்கலைஞர் திருமதி நோசான்.நித்யாவின் பிறந்தநாள் வாழ்த்து: (13.04.2023)
![](http://siruppiddy.stsstudio.com/wp-content/uploads/2023/04/n.png)
சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் யேர்மனியில் டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் திரு திருமதி கந்தசாமி பதிகளின் சிரேஸ்ர புத்திரி
திருமதி நோசான். நித்யா (13.04.2023)ஆகிய இன்று தனது பிறந்தநாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்,
இவர் வீணைவாத்திக்கலையில் பட்டப்படிப்பை முடித்தவரும் அறிவிப்பாளரும் ஆவர் இவரை இன்று இவரின் பிறந்தநாள்தனில் வாழ்த்துவோர்
கணவன் நோசான்,மகன் சஐித்,அப்பா,அம்மா, தம்பிமார், சின்னஅம்மம்மா குடும்பத்தினர். மாமாமார். மாமிமார். சித்தி. தம்பிமார். பெரியப்பா பெரியம்மா மச்சாள்மார். மதைதுனர்மாரும் சகோதர சாேதரிமார் இணைந்து இன்றுபோல் என்றும் வாழ்க வாழ்க என வாழ்த்துகின்றனர்.
இதயத்தில் நல் சிந்தையுடையாள்
இளமையில் பொது நலம் செய்வாள்
கடமையை தனதெனச் புரிவாள்
கண்ணென உறவினைக்காப்பாள்
கலைகளில் திறமையும் உடையாள்
நீ வாழ்க வளமுடன் என்றும் உறவுகளுடன்
முத்துமாரிதுணைகொண்டு சிறப்புற்று
இன்று போல் என்றும் பல்லாண்டு வாழ்க வாழ்க என வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து
,புலம்பெயர் ஊர்வாழ் உறவுகளும்,
இலுப்பையடிமுத்துமாரி நிர்வாகத்தினர்களும்
சிறுப்பிட்டி கலைவாணி வாசிகசாலை நிர்வாகத்தினர்களும்
சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றிய நிர்வாகத்தினர்களும்
![](https://siruppiddy.stsstudio.com/wp-content/uploads/2022/04/siruppiddy-onriyam-368x375-1.png)
,.சிறுப்பிட்டி பூங்கொத்தையை நற்பணி மன்ற நிர்வாகத்தினர்களும்
![](https://siruppiddy.stsstudio.com/wp-content/uploads/2022/04/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-Logo-1024x261.png)
எஸ்.ரி.எஸ் இணைய நிர்வாகம் எனவாழ்த்திநின்கின்றனர்,
STSSTUDIO.COM இணையமும்
EELATTAMILAN.STSSTUDIO.COM
EELAOLI.STSSTUDIO.COM
STSTAMIL.STSSTUDIO.COM
siruppiddy .STSSTUDIO.COM
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ் இணைய நிர்வாகம் எனவாழ்த்திநின்கின்றனர்,
STSதமிழ்TV
![](http://www.stsstudio.com/wp-content/uploads/2018/07/STS-logo-inda-300x150.png)