கவின் சுதே திருமண பந்த இணைவுநாள் வாழ்த்து 28.06.2023
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியல்வாழ்ந்து வருபவருர்களுமான திரு.
திருமதி. தேவராசா சுதந்தினிஅவர்களின் மூத்த புத்திரி சுதேதிகா அவர்களுக்கும்.
யேர்மனியில் வாழ்ந்துவரும் திரு திருமதி சேதுக்குமார் சர்மிளா தம்பதிகளின் சிரேஸ்ர புத்திரன் கவின் அவர்களும் இன்று திருமணபந்தந்தில் இணைந்துள்ளார்கள்
புன்னகைக்கும் புதியலர்களாய்
புலர்பொளுதின் கதி ஒளியாய்
புதுவாழ்வில் இணைந்துள்ள
புதுமணத் தம்பதிகாள்
இருமனம் இணைந்த இத்திருநாள்போல்
இல்லறவாழ்வில் இனிதேவாழ அனைவரும் வாழ்த்துகிறோம்
நாளுக்குப் பொளுதாய்
நல் இரவின் நிலவாய்
வாழ்வெல்லாம் ஒளிவீச
வாழ்கபல்லாண்டு
என உறவுகளோடு
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்
சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் .ஊரின் செயல்பாட்டுக்குழுவினர்களுடன் இணைந்து ஊரின் இணையமாம் சிறுப்பிட்டி இணைய நிர்வாகமும் இலுப்பையடி முத்துமாரி அம்மன் துணைகொண்டு வாழ்த்தி நிற்கின்றனர்.
இவர்களுடன் இணைந்து புலம்பெயர் ஊர்வாழ் உறவுகளும்இ
இலுப்பையடிமுத்துமாரி நிர்வாகத்தினர்களும்
சிறுப்பிட்டி கலைவாணி வாசிகசாலை நிர்வாகத்தினர்களும்
சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றிய நிர்வாகத்தினர்களும்
சிறுப்பிட்டி மாதியந்தனை நற்பணி மன்ற நிர்வாகத்தினர்களும்
இலுப்பையடிமுத்துமாரிதுணைகொண்டு சிறப்புற்று
இன்று போல் என்றும் பல்லாண்டு வாழ்க வாழ்க எனவாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து
எஸ்.ரி.எஸ் இணைய நிர்வாகம் எனவாழ்த்திநின்கின்றனர்,
STSSTUDIO.COM இணையமும்
EELATTAMILAN.STSSTUDIO.COM
EELAOLI.STSSTUDIO.COM
STSTAMIL.STSSTUDIO.COM
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்