சிறுப்பட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரியம்மன் திருப்பணிகள் இடம்பெறுகின்றது !
சிறுப்பட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரியம்மன் திருப்பணிகள் இடம்பெறுகின்றது இதில் தேர் அதற்கான இருப்பிடத்தின் வேலைகள் தேர் உபய கரறர்கள் தங்கள் பணியாக செயலாற்றிவருகின்றார்கள் சமகாத்தில் எமக்கு கிடைத்த நற்பணிகளில் ஆலயத்துக்காக திரு திமதி ரவி குடும்பத்தினரும் திரு திருமதி கௌரி குடும்பத்தினரும் ஆல விஸ்தரிப்புக்காக ஒரு பகுதி இடம் தந்துள்ளார்கள் அவர்களின் மதில் அகற்றி அவர்களுக்கான மதில் கட்டும் வேலைகள் அடியார்களின் உதவியுடன் இடம்பெற்று . அத்தோடு வெளிவீதி பணிகள் இடம்பெறுகின்றது இதற்கான உங்கள் பக்கத்திலான பொதுபணிக்கா ஆலய வளர்சிக்காக பணிகளே
எங்களை ஊக்கிவித்து நிற்கின்றது அம்மன் அவள் திருப்பணிக்குள் நீங்களும் இணையுங்கள் அவள் சிரிப்பாள் முகம்மலர்வாள் நாம் சிறப்போம் நற்பணியால் மனம்மகிவோம்