சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி ஆலய மூன்றாம் நாள் அலங்கார திருவிழா!
சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி ஆலய மூன்றாம் நாள் அலங்கார திருவிழா! பக்கதர்கள் ஒன்றிணைந்து அம்மன்ஆலயத்தில் நடந்த சொற்பொளிவிலும் ஆலய ஆராதனைகளிலும் அம்மன் வீதியுலாவிலும் பக்திமயம்...