தயாபரன் நல்லையா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 23.04.2024
சிறுப்பிட்டி மாதியந்தையை பிறப்பிடமாககொண்ட வரும் சுவிஸ் நாட்டில் அறோவில் வாழ்ந்துவரும் தயாபரன் நல்லையா அவர்கள்தனது பிறந்தநாளை மணைவி பிள்ளைகள் உற்றார் ,உறவுகள், நண்பர்களுடன் தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்...