கவின் சுதே தம்பதிகளின் 1வது திருமணநாள்வாழ்த்து28.06.2024
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியல்வாழ்ந்து வருபவருர்களுமான திரு.திருமதி. தேவராசா சுதந்தினிஅவர்களின் மூத்த புத்திரி சுதேதிகா அவர்களுக்கும். யேர்மனியில் வாழ்ந்துவரும் திரு திருமதி சேதுக்குமார் சர்மிளா தம்பதிகளின் சிரேஸ்ர புத்திரன்...