சுப்பிரமணியம்.ஜெயகுமாரன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து: (07.09.2024)
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்நகரில் வாழ்ந்து வருபவருமானசுப்பிரமணியம் ஜெயகுமாரன் அவர்கள் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை மனைவி விஜயகுமாரி,பிள்ளைகள் சுதர்சினி,சுதர்சன்,சுமிதா.மருகமன் நதீசன் .சின்னம்மா பரமேஸ்வரி, மாமி ராசமணி அக்கா இராஜேஸ்வரி ,அத்தான் கந்தசாமி,அண்ணன்மார் குமாரசாமி,,தேவராசா,,தவராசா,தங்கை தவேஸ்வரி,அண்ணிமார் பேற்ரா,சுதந்தினி,மைத்துனி பவானி,சூரியா,ஐெயா ,ராஐினி மைத்துனர்மார்.
தறுமரட்ணம் குடும்பத்தினர் , ,மோகனதாஸ் குடும்பத்தினர் , மன்மதராஐா குடும்பத்தினர் , சகலன் அன்னலிங்கம்,ரவீந்திரன்,சகோதர சகோதரிகள் மகேந்திரன்குடும்பத்தினர்,சாந்திகுடும்பத்தினர்,சுவிஸ் தயாபரன் (சந்திரன்)குடும்பத்தினர்,சுவிஸ் உதயன் குடும்பம்,கண்ணன்குடும்பத்தினர், மருமக்கள் நித்யா, அரவிந்,மயூரன் , பிரதீஸ், வாகீஸ்; சதீஸ்,
ஹிசான் ,டிலக்ஷன். பெறாமக்கள் சந்திரா,யானா,சன்,சாமி,சுதேதிகா, தேவிதா,தேனுகா,தேவதி,சந்தியா ,றம்மியா,மதுரிகா,மசேல்,றொபின்,ஜுலியான்,சிறுப்பிட்டியில் வசிக்கும் சோதி மச்சாள் குடும்பத்தினர்,சுப்பிரமணியம் அத்தான் குடும்பத்தினர் ,வள்ளிப்பிள்ளை மச்சாள், ராணிமச்சாள் குடும்பத்தினர்,பெரிய சின்னக்கிளி மச்சாள் குடும்பத்தினர்,
சின்ன சின்னக்கிளி மச்சாள்
நகுலு குடும்பத்தினர், பரா குடும்பத்தினர் , கோடிஸ்வரன் குடும்பத்தினர் ,சாந்தலிங்கம் குடும்பத்தினர், சபாலிங்கம் குடும்பத்தினர் பூரணம்குடும்பத்தினர் துரைகுடும்பத்தினர் கணேஸ்குடும்பத்தினர் , பிறேம் குடும்பத்தினர் ,மைதிலி குடும்பத்தினர் சுமணா குடும்பத்தினர் ,
நாளுக்குப் பொளுதாய்
நல் இரவின் நிலவாய்
வாழ்வெல்லாம் ஒளிவீச
வாழ்கபல்லாண்டு
என உறவுகளோடு
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்
சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் .ஊரின் செயல்பாட்டுக்குழுவினர்களுடன் இணைந்து ஊரின் இணையமாம் சிறுப்பிட்டி இணைய நிர்வாகமும் இலுப்பையடி முத்துமாரி அம்மன் துணைகொண்டு வாழ்த்தி நிற்கின்றனர்.
இவர்களுடன் இணைந்து புலம்பெயர் ஊர்வாழ் உறவுகளும்,
இலுப்பையடிமுத்துமாரி நிர்வாகத்தினர்களும்
சிறுப்பிட்டி கலைவாணி வாசிகசாலை நிர்வாகத்தினர்களும்
சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றிய நிர்வாகத்தினர்களும்
சிறுப்பிட்டி மாதியந்தனை நற்பணி மன்ற நிர்வாகத்தினர்களும்
இலுப்பையடிமுத்துமாரிதுணைகொண்டு சிறப்புற்று
இன்று போல் என்றும் பல்லாண்டு வாழ்க வாழ்க எனவாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து
எஸ்.ரி.எஸ் இணைய நிர்வாகம் எனவாழ்த்திநின்கின்றனர்,
STSSTUDIO.COM இணையமும்
EELATTAMILAN.STSSTUDIO.COM
EELAOLI.STSSTUDIO.COM
STSTAMIL.STSSTUDIO.COM
siruppiddy.stsstudio.com
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
STSதமிழ்TV
Share