பிறந்தநாள் நாள் வாழ்த்து.திரு சின்னத்துரை தனபாசிங்கம் 05.12.2024
யாழ் சிறுப்பிட்டி பூகொத்தையை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக்கொண்ட திரு சின்னத்துரை தனபாசிங்கம்(சிங்கம் -சித்தப்பா ) அவர்களின் பிறந்த நாள் இன்று தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன் கொண்டாடுகின்றார் .இவரை அன்பு மனைவி அன்புப் பிள்ளைகள் அன்புச் சகோதரர்கள் மாமா மாமி மற்றும் பெரியப்பா பெரியம்மா சித்தி சித்தப்பா மார் மச்சான் மச்சாள் மார் மருமகள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் இவரை சிறுப்பிட்டிவயிரவர் சன்னதி முருகன் சுவிஸ் சூரி சிவசுப்பிரமணியர் இறை ஆசியுடன் குறையற்ற குணத்தோடும்குறையாத அன்போடும்குறையில்லா பண்போடும் மகிழ்வான தருணங்கள் மலரட்டும்இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்நிகழட்டும் இளமையாக..எண்ணங்களும் ஏக்கங்களும்எல்லை தாண்டி வெல்லட்டும்..கையிட்டு செய்பவைகள்கையில் வந்து சேரட்டும் நோய் நோய் நொடி இன்றிசகல வளங்களும் பெற்று சந்தோஷமாக பல்லாண்டு பல்லாண்டு காலம் காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர்