ஜெயன் .ஜெனுசன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 27.11.2021
கொலண்ட் நாட்டில் வாந்துவரும் பாடகர் ஜெயன் தம்பதிகளின் செல்வப்புதல்வன்.ஜெனுசன் இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, உற்றார், உறவுகளுடன் சிறப்பாக கொண்டாடுகின்றார் இவர்
வாழ்வில் இன்புன்று
வளம்கொண்டு
கனிவோடு
கலையோடு
கனிவுற்ற மொழியோடு
காலம் எல்லாம் சிறப்புற வாழ எங்கள் வாழ்த்துக்கள்
http://siruppiddy.stsstudio.com/ இணையமும்வாழ்த்தி நிற்கின்றது
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
STSதமிழ்Tv நிர்வாத்தினரு்