சிறுப்பிட்டி இலுப்பபையடிமுத்துமாரி ஆலய மகரசங்கிராந்திஅபிஷேகம், சூரியபகவானுக்கு பொங்கல்பூஜை, சிறப்புபூஜைகள் இன்று மலை பத்தர்கள் கூட சிறப்புற சடந்துள்ளது
உய ற்சவம். ஆலய நிர்வாக சபையினரால் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது அம்மன் துணைகொண்டு அயலும் உலுகும்வாழ் ஐீவராசிகள் பிணி நீங்கிவாழ இந்த பொங்கள் சிறப்புறும்