பிறந்தநாள் வாழ்த்து. வர்ணிகா வசீகரன் (09.10.2022, ஜெர்மனி)
யேர்மனியில் வாழ்ந்து வரும் வசீகரன், றஞ்சி தம்பதிகளின் செல்வப்புத்திரி வர்ணிகா அவர்கள் இன்று தனது பிறந்த நாள் தன்னை அப்பா, அம்மா, அம்மம்மா, அம்மப்பா, அப்பம்மா, அப்பப்பா, பெரியயம்மாமார், பெரியப்பாமார், மச்சாள்மார் ,மச்சான்மார்,உற்றார்,உறவுகளுடன் கொண்டாடும் இவர் கல்வியும் கலையும் கற்று கனிவுற நல்வாழ்வு வாழ்க வாழ்க வாழ்கவென அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை சிறுப்பிட்டி இணையமும் வாழ்த்தி நிற்கின்றது