பவானி தவராசாவின் பிறந்தநாள்வாழ்த்து 28.07.2023
சிறுப்பிட்டியை பிறப்பிடமாக்கொண்ட தவராச சுப்பிரமணியம்அவர்களின் மனைவி யேர்மனி டோட்முண் நகரில் வாழ்ந்துவரும் திருமதி பவானி தவராசா இன்று தனது பிறந்த நாளை மிக எழிமையாக தனது இல்லத்தில் கவணன் தவராசா சகோதர சகோதரிமார், மைத்துனிமார், மைத்துனர்மார் ,பெறாமக்கள், மருமக்கள், பேத்திமாருடன் கொண்டாடுகின்றார் இவர் இன்று போல் என்றும் சிறப்புற வாழ்த்துக் இன்நேரம்stsstudio.com
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
STSதமிழ்Tv
ShareTweet