அரவிந் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (21.12.2023)
சிறுப்பிட்டி மாதியந்தனையை பிறப்பிடமாகவும் யேர்மனியில் டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் திரு திருமதி கந்தசாமி பதிகளின் சிரேஸ்ரன் புத்திரன் அரவிந்.கந்தசாமி. அவர்கள் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
இவரை அப்பா கந்தசாமி, அம்மா இராஜேஸ்வரி,அக்கா நித்யா, தம்பி மயூரன், மனைவி அத்தான் நோசன்,மருமக்கள்,லண்டன் சின்னம்மம்மா,சிறுப்பிட்டியில் வசிக்கும் பெரியப்பாகுடும்பத்தினர்,பிரான்சில் வசிக்கும் மாமிகுடும்பத்தினர்,மாமா மார் குமாரசாமி,தேவராசா,ஜெயகுமார்,தவராஜா,சித்தி தவேஸ்வரி,அத்தைமார் சுதந்தினி,விஜயகுமாரி,பவானி,யேர்மனி மகேந்திரன்மாமாகுடும்பத்தினர்,மாமா செல்வராஜா குடும்பத்தினர் குணரத்தினம் குடும்பத்தினர்
லண்டன் சாந்திசித்தி குடும்பத்தினர்,
லண்டன் கண்ணன் மாமா குடும்பத்தினர்,மச்சான்மார் சுதர்சன்,சன்,சாமி,மசேல் ,ஜுலியான்,றொபின்,மச்சாள் மார்
சுதர்சினி,சந்திரா,யானா,சுதேதிகா, சுமிதா.தேவிதா,தேனுகா,தேவதி,தம்பிமார் ஹிசான்,டிலக்க்ஷன்
இவர்களுடன் இவர்களுடன் இணைந்து ஈழத்தமிழன் இணையமும்
சிரித்த முகத்தழகன்
உதவும் தரத்துடைன்
உறவுகள்மேல் அன்படைய இவன்
காலமெல்லாம்
ஆனந்தமாய்
நீடுழி வாழ்க வாழ்கஎன
சிறுப்பிட்டி முத்துமாரியை வேண்டி நிற்கிறோம்
வாழ்க வாழ்க பல்லாண்டு,