சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி ஆலய மூன்றாம் நாள் அலங்கார திருவிழா!
சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி ஆலய மூன்றாம் நாள் அலங்கார திருவிழா! பக்கதர்கள் ஒன்றிணைந்து அம்மன்ஆலயத்தில் நடந்த சொற்பொளிவிலும் ஆலய ஆராதனைகளிலும் அம்மன் வீதியுலாவிலும் பக்திமயம் தழுவ இணைந்து கொண்ட விழாவாக அமைந்திருந்தது மகிழ்வு உபயம் திருமதி.பாலசுப்பிரமணியம் குணமணி குடும்பம்
பக்தியுடன் பத்தர்கள் அழகுறு அம்மனை அவள் விழாக்கோலத்தை தரிசித்து அருள்பெறுவோம்
நித்தம் அவள் அருள்பெறவே நின்மதிபெறும் மனம் !