நேசன் அவர்கள். பிறந்தநாள்வாழ்த்து 24.07.2024
சிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் திரு நேசன் அவர்கள்.இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்களுடன் மிக விமர்சையாக.தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்.
இவர் சிறப்புற வாழ. சிறுப்பிட்டி வைரவர் ஆலய நிர்வாகத்தினர், சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் ஆலய நிர்வாகத்தினரும்,சிறுப்பிட்டி வாசகசாலை.நிர்வாகத்தினரும் ,ஊர்மக்களும் சிறுப்பிட்டி உலக தமிழர் ஒன்றிய நிர்வாகத்தினரும் .சிறுப்பிட்டி புலம்பெயர் உறவுகளும் .பல்லாண்டு வாழ்க வாழ்க என வாழ்த்துகிறனர் இவர்களுடன் இணைந்து,
stsstudio.com
சிறுப்பிட்டியின்.கொம்
சிறுப்பியின் கொம்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
STSதமிழ்Tv