ஜதுசினி திலன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 17.09.2024
சிறுப்பிட்டி வடக்கு பூங்கொத்தையைப் பிறப்பிடமாகக்கொண்ட தவராசா தம்பதிகளின் செல்வப்புதல்வியும் லண்டனில் வாழ்ந்துவரும்
திருமதி ஜதுசினி திலன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இன்று தனது பிறந்தநாளை கணவன் திலன் அப்பா, அம்மா, சகோதரங்கள், மாமாமார், மாமிமார், மைத்துணர்மார் ,மைத்துணிமார்,உற்றார், உறவுகளுடன் தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவர் சிறப்புற வாழ அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்
stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
stsstudio.com
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
STSதமிழ்Tv