வெளிநாட்டவர்களை இலங்கையர் திருமணம் செய்து கொள்வதில் நாளை முதல் புதிய நடைமுறை..
வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இலங்கையர்களுக்கு நாளை முதல் புதிய சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளன. அதற்கமைய, வெளிநாட்டவர் தங்கள் நாட்டின் அதிகாரிகள் மூலம் பாதுகாப்பு பகுப்பாய்வு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டிய...