theva

சூடானில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி – பிரதமர் சிறைபிடிப்பு

சூடானில் ராணுவம் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளது. சூடான் வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது. இந்நாட்டில் 1989 முதல் 2019 வரை ஒமர் அல்-பஷீர் அதிபராக செயல்பட்டார். அதன்...

செல்வராஜா கஜேந்திரனுக்கு கொரோனாத் தொற்று

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தேசிய பட்டியல் பாரளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்போதே அவருக்கு கொரோனாத்...

இந்திய மீனவர் அத்துமீறல்: ஆயர்கள், குருமுதல்வர்கள் கூடி ஆராய்வு?

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பால் கடற்தொழிலாளர்கள் அனுபவிக்கும் பாதிப்புக்களுக்குத் தீர்வுகாணும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக வடக்கு-கிழக்கு ஆயர் மன்றம் தெரிவித்துள்ளது. கடந்த (20.10.2021) புதன்கிழமையன்று வவுனியா, வேப்பங்குளம்...

அரசியல் கைதிகளுக்கு நீதி கிடைக்கப்பெற்றாலே நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கை கொள்வர்

அருட்தந்தை மா.சத்திவேல் பாதிக்கப்பட்ட அரசியல் கைதிகள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட அவர்கள் விரும்பும் சிறைச்சாலைக்கு மாற்றம் பெற்றுக் கொடுக்கப்படல் வேண்டும் என்பதோடு அவர்களுக்கு நீதியும் கிட்ட...

முல்லைத்தீவு மாவட்டத்தில் விலை கட்டுப்பாட்டு அதிகாரிகள் மீது தாக்குதல் ..விசாரணை

முல்லைத்தீவு மாவட்டத்தில் விலை கட்டுப்பாட்டு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் அவரின் செயற்பாடு அதிகாரிகளை அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது. நாட்டில் அரசாங்கம் அறிவித்துள்ள கட்டுப்பாட்டு...

தனியார் துறை ஓய்வுபெறும் வயது: 60ஆக அதிகரிக்கும் பிரேரணை அடுத்த மாதம் பாராளுமன்றில்

தனியார்துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயது தொடர்பான சட்டமூலம் அடுத்த மாதம் 11 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க பாராளுமன்ற விவகார குழு முடிவு செய்துள்ளது. இந்த சட்டத்திற்கு...

அமெரிக்கா டிரோன் தாக்குதல் அல்கொய்தா தலைவர் பலி

அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் அல்கொய்தா தலைவர் கொல்லப்பட்டார். சிரியாவில் உள்நாட்டு போர் நடைபெற்று வருகின்றது. கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை கைப்பற்றுவதற்காக அரசு படைகள்...

தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 6.5-ஆக பதிவு

தைவானின் வடகிழக்கு மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. தைவானில் வடகிழக்கு யிலான் மாவட்டத்தை பிற்பகல் 1:11 மணிக்கு (0511 GMT) 42 மைல் ஆழத்தில் இன்று சக்தி...

ஆப்கனில் தவிக்கும் 100 இந்தியர்கள்: மத்திய அரசுக்கு கோரிக்கை

ஆப்கனில் சிக்கியுள்ள 100 இந்தியர்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினரை மீட்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, பிரதமர் அலுவலகம், வெளியுறவு அமைச்சகத்திற்கு இந்திய...

எல்லை நிலபரப்பை பாதுகாக்க புதிய சட்டம் இயற்றியது சீனா

கிழக்கு லடாக்கில் இந்திய - சீன படைகள் குவிக்கப்பட்டுள்ள நிலையில், தன் எல்லை நிலபரப்புகளை பாதுகாக்கும் வகையில் புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது நம் அண்டை நாடான சீனா....

நுவரெலியா நகரில் கொட்டித்தீர்த்த மழையால் வெள்ளத்தில் மூழ்கிய வீதிகள்; அவதியில் மக்கள்

நுவரெலியா நகரில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக  மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். நுவரெலியாவில் இன்று(23.10.2021) பிற்பகலில் பெய்துவரும் கடும் மழையால் நுவரெலியா கந்தபளை பிரதேசத்தில் அதிகமான விவசாய...

இலங்கையில் மாணவர்களிற்கு தடுப்பூசி:பெற்றோர் அனுமதி முக்கியம்!

இலங்கையில்  நாடளாவிய ரீதியில் 16 -18 வயதுக்கு இடைப்பட்ட, மாணவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றப்படும்போது, பெற்றோர்களின் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த வகையில், பெற்றோர்களின் அனுமதிக்கான...