இலுப்பையடிமுத்துமாரியம்மன் தேவலாய பொதுக்கூட்டம் 23.10.16
இலுப்பையடிமுத்துமாரியம்மன் தேவலாய பொதுக்கூட்டம் 23.10.16 ஞாயிறு நடைபெறவுள்ளதாக இலுப்பையடிமுத்துமாரியம்மன் தேவலாய முகநுால் பக்கத்தில் தந்த தகவலை எமது ஊர் இணையம் என்றவகையில் இங்கே இணைப்பது எமது கடமையாவும்...