உன்மைக்காதல் !
நாலு இடம் பார்த்துநல்லதொரு கலர்பார்த்துஎன்னை உனக்குப் பிடித்ததனால்உன் வசம் ஆக்க எண்ணி கொண்டாய்! காசு செலவு போனாலும்கண்ணுக்கு அழகுதேடிகாண்போர் பார்க்கும்போதுஎனைப் பற்றி பேசவேண்டும் என்றுகைகளால் தொட்டு என்னைகதவுதன்னை...
நாலு இடம் பார்த்துநல்லதொரு கலர்பார்த்துஎன்னை உனக்குப் பிடித்ததனால்உன் வசம் ஆக்க எண்ணி கொண்டாய்! காசு செலவு போனாலும்கண்ணுக்கு அழகுதேடிகாண்போர் பார்க்கும்போதுஎனைப் பற்றி பேசவேண்டும் என்றுகைகளால் தொட்டு என்னைகதவுதன்னை...
எழுதுகிறேன் காதலனுக்குஓர் கடிதம்இதயத்தில் அன்பை வளர்த்துஎன் இளமையை பறிகொடுத்துஇதயத்தில் கவலையை தூண்டிவிட்டுச் சென்றவனே வருவாயாஎன் இதயத்தில் வைத்த அன்பைநேசித்து வாசல் தேடி கருவாக இதயத்தில் காதலைஉருவாக்கி என்...
சிறுப்பிட்டி முன்னேற்றம் கருதி கவிஞர் சிறுவையூர் கந்தசாமி எழுதிப் பாடிய பாடல் . ஜெர்மனி STS கலையகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இதில் குழுப்படகர்கள் சுதேதிகா.தேவராசா, தேவதி.தேவராசா, பாடலுக்கான காட்சிப்படுத்தல்...
அரும்பு மீசை.வந்தபோது.அவளைபார்த்த நினைவுஅக்கம் பக்கம்.பார்த்துக் கொண்டுஅருகில் சென்ற நினைவு. குறும்புக் கண்ணால்கதைகள் பேசிகோதை மனதை இழுத்து.குடிகொண்டாள்.என் மனதில் கோவில்சிலை யாய் நின்று. அலைந்து திரிந்துகாதல் கொண்டஅந்தக் கால...
என் மண் தந்த சுகம் என்னற்ததுஎண்ணி நான் பார்கையியேஎன் மனம் மகிளுதுஎன்றுமே நினைத்திடும் ! பன் கொண்டு பயிர் விளையும்பச்சை வனம் கண்காணும்பலர் ஊடி உழைப்பதனால்பல உயிர்கள்...
அன்பினில் பூத்துஅணைப்பில் இணைந்துஇன்பத்தை சுமந்துஇனிய காதல்பெற்றவர்கள் காதில் வரபிணைகள் பட்டுஒருவாறு ஒத்து ஒன்றாகி பந்தல் இட்டுபல சொந்தங்களையும்சுற்றத்தையும்பண்போடு அழைத்துஜயர் வந்துஅக்கினியை சாட்சி வைத்துஇருமனம் இணைந்ததிருமணம் கண்டுஇன்புற்ற உறவுகள்...
வீறு கொண்டெழுவிரைந்து நீ எழுவிடிவின்றி-உலகிலேஇருலோதடாவீரனாய் எழுவிடுதலை பெறவழி கண்டு நீ சென்றுவாழ்வாயடா! ஆழ்பவன் ஆழ்வான்அடிமையாய் ஆழ்வான்-அந்தஅடிமையின் கொடுமையில்நீவாழ்வதா ?ஆச்சிகள் மாறும்சூட்சிகள் யாவும்அதைக் கண்டுநீ இன்னும் கண்மூடவாதுயர் கொண்ட...
திசை எங்கு சென்றபோதும்தினமும் வரவும் போகவும்உலவிடும் என் கால்கள்தினம் பதிந்த இடம்என் வீட்டு முற்றம் சலனம் வந்தபோதும்சந்தோசம் வந்தபோதும்உலவில் உன்மேலேஉதித்திடும் புது சிந்தை தரும்என் வீட்டு முற்றம்...
அழகில் மூழ்கிஆனந்தம் காணும் மனம்அந்த நினைவில்கனவும் காணும் தினம்புவியில் யாவும் புதுமைகவிக்குள் அடங்கா பெருமை! இயற்கையும் அழகுஇளமையும் அழகுஇன்பம்கொடுக்கும்இனிய காதலும் அழகு பறவைகள் உயரமாய்பறப்பதும் அழகுபனியிலும் மழையிலும்நனைவதும்...
சலங்கையின் ஒலியில்சலனம் கொண்டுசங்கீத ஒலிக்கு ஆடிடும்-நங்கைசலனத்தை என்நெஞ்சத்தில்விதைத்ததும் உண்மை ! கவியாவும் இவள் அசைவின்கால் சலங்கை ஒலியாகும்விழி போடும் ஜலங்கள்விரலோடு இணைந்தாடும்சதிராடும் இடை அங்கேசந்தத்தை உருவாக்கும்விழியாவும் அவள் அசைவில்நிலையாக நின்று...
என்னை நானாக்க என்அன்னை கண்விழித்துகருவிலே சுமந்தவள்ஏங்கிய விழிகளுடன்தாங்கிய என் சுமையைபூமியில் ஆளாக்கி தந்தவள் நித்தம் மலம் கழுவிநீராட்டி என்னை அன்னைசுத்தமாய் சுகாதரம் தந்தவள்கத்தும் வேளையதுகாலையே மாலையோகனிவோடு என்னைக்...
அன்று கரம் பிடித்துஅடி எடுத்து நான் நடக்கஆர்வம் கொடுத்து - எனக்குநடை பழக்கிய என் தந்தை ! சென்ற இடம் எல்லாம்எனை அழைத்துசிறப்பாக வழிகாட்டிசிப்பியாய் என் வாழ்வைசெதுக்கிவைத்துசிறப்புக்...