என் கவிதைகள்

ஆண்டவன் படைப்பின் விந்தை!

பூமியில் பிறந்திட்ட உயிர் இனம் யாவும்புவியாண்டு நிற்கும் சத்தியின் கையில்ஆண்டியாய் வாழ்வதும்அரசனாய் ஆவதும் எம்வசம் இல்லைபுரிந்து நீ வாழ்! வேண்டுதல் வேண்டிடவினைகளும் தீராதுமாண்டிடும் மரணத்தைதடுக்கவும் முடியாது காணிக்கை...

இதுகும் ஒருவாழ்வா ?

வாடகை வீட்டில் இருந்துவட்டிக்கு பணம் எடுத்து-தம்மைவள்ளலாய் காட்டிக்கொண்டுவாழ்கின்ற மனிதரே இதுவும் ஒருவாழ்வா ஊர் சென்று உல்லாசம் -அங்குஉள்ளோர்க்கு பணம் கொடுப்புநீர் இங்கு தடுமாறும்வாழ்வதனை எடுத்துரைக்கஏன் இந்த தடுமாற்றம்ஏளனம்...

எவரும் மதியார்!

இந்த உலகம் உனதல்லஇளமை வயது நிலையல்லகந்தை கட்டி வாழ்ந்தவனும்காசுக்கு மேல் படுத்தவனும்கடைசியில் போகுமிடம் ஒன்றே! நல்ல செயலும் நற் பண்பும்என்று ஒன்றேசிந்தை மகிழ நீ செய்சிலகால இவ்வாழ்வில்நீ...

முன்னே ஓர் தனி மரம் !

வண்ணமாய் வானத்து முகில்வழி வழியே நிறம்மாறநடந்து செல்லும் என் கால்கள்விசை குறைய தடுமாற சின்னதாய் களைப்பாலேநான் சிறு நேரம் நின்ற போதுமுன்னே ஓர் தனி மரம்அது என்போலே...

துாங்கிட முடியுமா!

எதிர்காலம் உந்தன் கையில்எடுத்துச் சொல் நல்ல வழியில்கடிவாளம் உந்தன் கையில்கடமைகள் உண்டு உந்தன் பையில் தொலை துாரப் பயணத்தில்தொலைத்த எம் தேசத்தைஅழித்த கொடியோரைமறக்கவும் நினைக்காதேமறந்தும் அதை செய்யாதே...

தைமகளை வரவேற்போம்

உழவர் நெல் விதைத்துகதிரை அவன் அறுத்துஉ ண்ண உணவு கொடுக்கஉதயமாகும் பொங்கல்தைப் பொங்கல் ! வாசலில் கோலமிட்டுபானையில் அரிசிபோட்டுசூரியன் அவன் முன்னேவாழை இலை எடுத்துவடிவாக படையலிட்டுவணங்கி நின்றுகொண்டாடும்...

நலம் வேண்டி உன்னை-நாம் வணங்கிறோம்!

நலம் வேண்டி உன்னை-நாம்வணங்குகிறோம்!நவற்கிரி ஸ்ரீமாணிக்கப்பிள்ளையாரே!நலம் வேண்டி- எங்கள்நலம்வேண்டி!நலம் வேண்டி உன்னை-நாம்வணங்குகிறோம்!நவற்கிரி ஸ்ரீமாணிக்கப்பிள்ளையாரே! எம் மண்ணாம்செம் மண்ணில்எழுந்திங்கு நிற்பவன்!எமக்கு அருள் காட்சி தந்துஎமை இங்கு காப்பவன்!ப ண் இசையை...

சிறுப்பிட்டி மக்கள் எல்லாம் இணைவோம் ஒன்றாக!

சிறுப்பிட்டி என்பது -நம் சிறு ஊராம்சீவை வாழ்ந்தஎம் தாய் வீடாம்! சிறுப்பிட்டி மக்கள் எல்லாம்இணைவோம் ஒன்றாகசிறு துளி பெரு வெள்ளம் என்றார் பெரியோர்கள் செம் மண் பயிர்...

எண்ணிப்பார் தமிழ் இனமே!

எண்ணிப்பார் தமிழ் இனமேஎதனால் இவ் வாழ்வு ?எண்ணி நீ இருந்தாயா?இப்படி ஒரு வாழ்வை! பிறந்தோம் வளர்ந்தோம்புகழுடன் நாம் வாழ்ந்தோம்புரிதல் இல்லா ஆட்சியாலேபுறம் காட்ட போர்கண்டோம் அலைந்தோம் அல்லல்...

முன்னோர்கள் நினைவலை!

அன்னையும் தந்தையும்அன்பினால் உருவாகிஅகிலத்தில் உலவ விட ஆனந்தம் கொண்டமனம் சிறுவனாக இருந்த போதுசிரித்து விளையாடிசிந்தை மகிழ்ந்த காலம்சிந்தையில் உலவியதே! கந்தை கசக்கி கட்டிகால் வயிறு உணவு உண்டும்கனிவுடனே...

புத்தாண்டோ நீ வருக !

புத்தாண்டோ நீ வருக வருகபுன்னகை பூக்க இவ் உலகு புலர்க புலர்கபுலரும் பொழுதாய் நீ வந்தாய்நலங்கள் கொண்டு நாம் வாழபுத்தாண்டே நீ வருக வருக வற்ராத நலம்...

நட்பு

நேரிய நோக்குநேர்மைப் பேச்சுஒளிவில்லா உரையாடல்ஓங்கிய சிந்தனைஉள்ளதே நல்ல நடப்புக்கு அழகு! தன்தேவை கருதிதார்மீகப் பொறுப்பின்றிசுயநலம் கொண்டால்அதன் பெயர் நட்பாகாது! புரிதலும் தெரிதலும்புறம்பேசா செய்களும்கரிசனை கொண்டுகண்டறிந்து வாழ்வேநட்புக்கு ‌அழகாகும்!...