என் கவிதைகள்

அள்ளிக் கொடுக்க வேண்டாம் கிள்ளியேனும் கொடு !

உள்ளதை உரக்க சொல்லலாம் -அதுஉயர்வுள்ளவன் செய்யும் செயல்நல்லதை சிறக்கச் செய்யலாம்-அதுவும்நாலு பேருக்கு நன்மை தரும் பணி ஆண்டவன் தந்த அறிவினை கொண்டுஆற்றலை பெருக்கி சிந்தித்து பார்!உழைப்பவன் அரைவயிற்று...

தகமை!

தன்னைத்தரம் உயர்த்திதன் செயலை புகழ்பாடிஉன்னை வெளிப்படுத்திஉயர்வு காண நினைக்கின்ற -நீ பின்னே வருகின்றபிரதி பலன் தெரியாமல்புறம்காட்டி நிற்கின்றபேதை மனிதர்களே?என்ன மொழி கொண்டுஎடுத்து நாம் உரைக்க உம் செயலை!...

ஒன்றாக இணைவோம்

புலரும் பொழுதேபுலரும் பொழுதேதமிழ் ஈழம் புலரும்நாள் வருமா உலகம் முழுதும்நாங்கள் நின்றேஉரிமை கேட்டுபார்க்கின்றோம்உயர்த்தி குரல்கள்ஒலிக்க நாங்கள்உரிமை கேட்டுகதறுகிறோம்முடிவும் இல்லைவிடிவும் இல்லைஎனினும் நாங்கள்சோரவில்லை தமிழர் வீரம்தரணி பேசும்தடைகளைஉடைப்போம்எழுந்துவாதரணித் தமிழர்இணைந்தால்...

துள்ளி திரிந்த காலம்.

துள்ளி திரிந்த காலம்துயரம் தெரியா காலம்பள்ளிப்பருவம் அதில்பலர் கூடித்தான் இணைந்த துள்ளித் திரிந்த காலம்.. மரங்களில் நாம் ஏறிமாவதில் மாங்காயைமறைந்து சென்று தான் பறித்துமகிழ்வுடன் உண்ட காலம்...

மனிதன் வாழ்க்கை பொய்யடா

மனிதன் வாழ்க்கை பொய்யடாவாழ்ந்து பார்த்தால் தெரியுதடாஇரவும் தோன்றி பகலும் வந்தால்இவனின் கதையும் விளங்குமடா தூங்கும் போது தெரியவில்லைமனதிலுள்ள நினைவுகளும்எழுந்தபின்னே புரிந்த தடா-அவன்இதயத்துடிப்பும் இருந்ததடா (2) மண்ணில் ஏதும்...