கவிதை

திருமணம் !

அன்பிலே உருவாகிஆனந்த தேர் ஏறிகாதல் எனும் கனவு உலகத்திலேகரை தெரியாமல்புரண்டு ஓடும் கற்பனைஆயிரம் கொண்டதே காதல் திருமணம் நடக்குமா?இருகரம் இணையுமா?என்பது தெரியாமல்இருமனம் காண்கின்றஇன்ப உலகம் காதல் இருமனங்கள்...