வாழ்த்துக்கள்

மல்லிகாதேவி நடராசாஅவர்களின் பிறந்தநாள் 10.01.2023

சிறுப்பிட்டி பூங்கொத்தையில் வாழ்ந்துவரும் மல்லிகாதேவி நடராசாஅவர்கள் தனது பிறந்தநாளை கணவன் பிள்ளைகள், மருமக்கள் ,பேரப்பிள்ளைகள், சகோதர, சாேதரிகளுடனும், உற்றார், உறவினர்களுடனும், கொண்டாடுகின்றார் இவர் சிறுப்பிட்டி இலுப்படி அம்மன்...

பிரவீனா குலேந்திரராசா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் (09.01.2023

சிறுப்பிட்டியைச் சேர்ந்த பிரவீனா குலேந்திரராசா அவர்கள்  இன்று 09.01.2023  தனது பிறந்த நாளை சிறப்பாக காணுகின்றார். இவரை அப்பா, அம்மா,உற்றார் ,உறவினர்கள் ,,நண்பர்கள்  வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில்...

சைந்தவி.நேமி அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 07.01.2023

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் விசில் வாழ்ந்துவரும் திருஇ திருமதி நேமி தம்பதிகளின் செல்வப்புதல்வி சைந்தவி.நேமி இன்று தனது பிறந்தநாளை அப்பா இ அம்மாஇசகோதரங்களுடன் இஉற்றார் இஉறவுகளுடனும் இ நண்பர்களுடனும்...

மகிஷ்ணா மயூரன் அவர்களின் (10.வது) பிறந்தநாள் வாழ்த்துக்கள் 03.01.2023

சிறுப்பிட்டி பூங்கொத்தையில் வாந்துவரும் மயூரன் சுகி தம்பதிகளின் செல்வப்புதல்வி மகிஷ்ணா இன்று தனது பிறந்தநாளை அப்பா ,அம்மா, அக்கா, அம்மம்மா குடும்பத்தினர், அப்பப்பா குடும்பத்தினர், முரளிதரன்(ஜெயா மாமா)...

பிறந்தநாள் வாழ்த்து மயூரன் இராசதுரை (25.12.2022)

சிறுப்பிட்டி பூங்கொத்தையில் வாழ்ந்துவரும் திரு.இராசதுரை அவர்களின் மகன் மயூரன் அவர்கள் இன்று தனது பிறந்த நாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார் இவரை அப்பா அம்மா . அன்பு மனைவி பிள்ளைகள்...

உமா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 24.12.2022

சிறுப்பிட்டி பூங்கொத்தையில் வாழ்ந்துவரும் திரு.உமா அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தன்னைமனைவி ,பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்களுடன் கொண்டாடுகின்றார்இவர் வாழ்வில் சிறந்தோங்கி வாழ இனைவரும் வாழ்த்தும் இவ்வேளை...

அரவிந் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (21.12.2022)

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் யேர்மனியில் டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் திரு திருமதி கந்தசாமி பதிகளின் சிரேஸ்ரன் புத்திரிஅரவிந்.கந்தசாமி. அவர்கள் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்....

திரு.சிவசுப்பிரமணியம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 17.12.2022

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகக் கொண்டவரும், யேர்மனி போகும் நகரில் வாழ்ந்துவரும் தானஐயா.சிவசுப்பிரமணியம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்...

டினிஸ்காந் சத்தியதாஸ் அவர்களின் பிறந்ந நாள்வாழ்து 06.12.2022

ஈழத்தில் சிறுப்பிட்டியை பிறந்பிடமாக கொண்ட  டினிஸ்  சத்தியதாஸ் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார்  நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவர் அன்பிலும் பண்பிலும் சிறந்து...

பிறந்தநாள் நாள் வாழ்த்து.திரு சின்னத்துரை தனபாசிங்கம் 05.12.2022

 12 Monaten ago theva யாழ் சிறுப்பிட்டி பூகொத்தையை  பிறப்பிடமாகவும்  சுவிஸ் சூரிச்சை  வசிப்பிடமாகக்கொண்ட  திரு சின்னத்துரை தனபாசிங்கம்(சிங்கம் -சித்தப்பா )  அவர்களின் பிறந்த நாள் இன்று தனது...

ஐெயலட்சுமி குகன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 01.12.2022

சிறுப்பிட்டி பூங்கொத்தையை கிறப்பிடமாகவும் டொன்மார்க்கில் வாழ்ந்து வருபவருமான ஐெயலட்சுமி குகன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து ஆகிய இன்று தனது பிள்ளைகளுடனும் உற்றார் உறவுகள் நண்பர்களுடன் கொண்டாடுகிறார் இவர் காலமெல்லாம்...

பிறந்தநாள் வாழ்த்து. சத்தியதாஸ் சிவப்பிரியன் (06.11.2022, சிறுப்பிட்டி )

சிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் செல்வன் சத்தியதாஸ் சிவப்பிரியன் அவர்கள் இன்று (06.11.2022) தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார் இவரை அன்பு அப்பா அம்மா ,அன்பு...