வாழ்த்துக்கள்

சோதிப்பிள்ளை வினாசித்தம்பி அவர்களின் 80 வது பிறந்தநாள் 10.01.2022

யாழ் சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகக் கொண்ட சோதிப்பிள்ளை வினாசித்தம்பி அவர்கள் தனது80 வது பிறந்தநாளை இன்று தனது குடும்பத்தினருடனும் பிள்ளைகள், மருமக்கள் ,பேரப்பிள்ளைகள், சகோதர, சாேதரிகளுடனும், உற்றார்,...

திருமணநாள் வாழ்த்து.திரு திருமதி க.சத்தியதாஸ் சுதாயினி. (10.01.2021 சிறுப்பிட்டி)

சிறுப்பிட்டியச் சேர்ந்த  திரு திருமதி  க.சத்தியதாஸ் சுதாயினி தம்பதிகள்   இன்று 10.01.2022.   தமது   26 ஆவது திருமண நாளை வெகு விமர்சையாக காணுகின்றனர். இவர்களை பாசமிகு பிள்ளைகள். உறவினர்கள்,நாண்பர்கள். சக கலைஞர்கள்...