என் மண் தந்த சுகங்கள்
என் மண் தந்த சுகம் என்னற்ததுஎண்ணி நான் பார்கையியேஎன் மனம் மகிளுதுஎன்றுமே நினைத்திடும் ! பன் கொண்டு பயிர் விளையும்பச்சை வனம் கண்காணும்பலர் ஊடி உழைப்பதனால்பல உயிர்கள்...
என் மண் தந்த சுகம் என்னற்ததுஎண்ணி நான் பார்கையியேஎன் மனம் மகிளுதுஎன்றுமே நினைத்திடும் ! பன் கொண்டு பயிர் விளையும்பச்சை வனம் கண்காணும்பலர் ஊடி உழைப்பதனால்பல உயிர்கள்...
சிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் திரு நேசன் அவர்கள்.இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்களுடன் மிக விமர்சையாக.தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார். இவர் சிறப்புற வாழ. சிறுப்பிட்டி...
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ்சில் வாழ்ந்துவரும் முரளிதரன் ( ஜெயா) அவர்கள் இன்று தனது பிறந்த தினத்தை அன்பு அம்மா, மனைவி ,பிள்ளைகள், சகோதர,சகோதரிகள், மைத்துனர்மார், மைத்துனிமார் மருமக்கள் பெறாமக்கள்...
சுவிஸில் வாழ்ந்து வரும் திரு கு.நகுலன் அவர்கள் இன்று 23.07.2022 தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார் இவரை அன்பு மனைவி பிள்ளைகள் உறவுகள் நண்பர்கள்...
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்வன் விஸ்னுகாந் சத்தியதாஸ் அவர்கள் இன்று 20.07.2022 தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகிறார். இவரை ன்பு அப்பா அம்மா...
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி பிரவின்ஜா சத்தியதாஸ் அவர்கள் இன்று 20.07.2022 தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகிறார். இவரை இ்வரது அன்பு அப்பா அம்மா பாசமிகு சகோதரர்கள்...
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வரும் திருமதி றஞ்சி வசீகரன் இன்று தனது பிறந்தநாளை அம்மா கணவன், பிள்ளை,சகோதர, சகோதரிகளுடனும் மருமக்கள், பெறாமக்கள்,மாமான்மார், மாமிமாருடனும்,உற்றார், உறவினர்களுடனும், இணைந்து...
சிறுப்பிட்டி பூங்கொத்தைடியில் வாழ்ந்துவரும் கனகம்மா தவேந்திரம் அவர்கள் இன்று பிறந்தநாள்தனை தனது இல்லத்தில் பிள்ளைகள்,மருமக்கள் பேரப்பிள்ளைகளுடன்,உற்றார், உறவினர், நண்பர்கள் ,நண்பர்களுடன் இணைந்து வாழ்த்த கொண்டாடுகின்றார் இவரை வாழ்க...
சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் உடுப்பிட்டியை வாழ்விடமாகவும் கனடவில் வாழ்ந்து வந்தவருமான தம்பையா மகேஸ்வரி அவர்கள் 30.06.2021 வியாழக்கிழமை இயற்கை எய்தினார். அன்னார் காலம்சென்றவர்களான திரு,திருமதி கந்தையா யோம்மா...
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவ ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று யாழ். மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம்பெற்றது....
சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் லண்டனில் வாழ்ந்துவரும் ஸ்ரீகண்ணதாஸ் கந்தசாமி தனது பிறந்தநாளை அம்மா, மனைவி ,பிள்ளைகள், சகோதரர்கள், மைத்துனர்கள் ,பெறாமக்கள், மருமக்கள், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்களுடன்...
சிறுப்பிட்டி பூங்கொத்தையில் வாழ்ந்துவரும்திருமதி ராசன் ரதி தனது பிறந்தநாளை கணவன் ,பிள்ளைகள்,அம்மா, சகோதரர்கள், , மற்றும் உற்றார் உறவினர் நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவர் வாழ்வெல்லாம் வளம் கொண்டு...