Main Story

Editor’s Picks

Trending Story

றியாணா அரவிந் அவர்களின் 1வது பிறந்தநாள்வாழ்த்து 20.01.2024

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வருபவர்களுமான அரவிந் யோகிதா தம்பதிகளின் புதல் விறியாணா இராசேஸ் இன்று தனது இல்லத்தில் அப்பா, அம்மா ,அப்பப்பா குடும்பத்தினர்...

மயிலன் மயூரன் அவர்களின் 1வது பிறந்தநாள்வாழ்த்து 18.01.2024

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபவர்களுமான மயூரன் வந்தனா தம்பதிகளின் புதல்வன் மயிலன் இன்று தனது இல்லத்தில் அப்பா ,அம்மா, அப்பப்பா, குடும்பத்தினர் அம்மம்மா குடும்பத்தினர், அத்தை...

சோதிப்பிள்ளை வினாசித்தம்பி அவர்களின் 82வது பிறந்தநாள் 10.01.2024

யாழ் சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகக் கொண்ட சோதிப்பிள்ளை வினாசித்தம்பி அவர்கள் தனது80 வது பிறந்தநாளை இன்று தனது குடும்பத்தினருடனும் பிள்ளைகள், மருமக்கள் ,பேரப்பிள்ளைகள், சகோதர, சாேதரிகளுடனும், உற்றார்,...

கஜன்.பாலசுப்பிரமணியம்அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 07.01.2024

சிறுப்பிட்டியில் வாழ்ந்துவரும் பாலசுப்பிரமணியம்-கஜன் இன்று 38 ஆவது பிறந்த நாள்தன்னை உற்றார் இஉறவுகளுடனும்,நண்பர்களுடனும் தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றார், இவர் வாழ்வில் அனைத்துச் செல்வங்களையும் பெற்று அன்புற்று...

சைந்தவி.நேமி அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 07.01.2024

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் விசில் வாழ்ந்துவரும் திருஇ திருமதி நேமி தம்பதிகளின் செல்வப்புதல்வி சைந்தவி.நேமி இன்று தனது பிறந்தநாளை அப்பா இ அம்மாஇசகோதரங்களுடன் இஉற்றார் இஉறவுகளுடனும் இ நண்பர்களுடனும்...

பிறந்தநாள் வாழ்த்து மயூரன் இராசதுரை (25.12.2023)

சிறுப்பிட் மாதியந்தனையில் வாழ்ந்துவரும் திரு.இராசதுரை அவர்களின் மகன் மயூரன் அவர்கள் இன்று தனது பிறந்த நாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார் இவரை அப்பா அம்மா . அன்பு மனைவி பிள்ளைகள்...

உமா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 24.12.2023

சிறுப்பிட்டி பூங்கொத்தையில் வாழ்ந்துவரும் திரு.உமா அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தன்னைமனைவி ,பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்களுடன் கொண்டாடுகின்றார்இவர் வாழ்வில் சிறந்தோங்கி வாழ இனைவரும் வாழ்த்தும் இவ்வேளை...

அரவிந் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (21.12.2023)

சிறுப்பிட்டி மாதியந்தனையை பிறப்பிடமாகவும் யேர்மனியில் டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் திரு திருமதி கந்தசாமி பதிகளின் சிரேஸ்ரன் புத்திரன் அரவிந்.கந்தசாமி. அவர்கள் இன்று தனது பிறந்த நாளை...

திரு.சிவசுப்பிரமணியம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 17.12.2023

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகக் கொண்டவரும், யேர்மனி போகும் நகரில் வாழ்ந்துவரும் தானஐயா.சிவசுப்பிரமணியம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்...

துயர்பகிர்தல் சின்னையா சிவசுப்பிரமணியம் அவர்கள்

சிறுப்பிட்டி மாதியந்தனையை பிறப்பிடமாகக்கொண்ட அமார் சின்னையா சிவசுப்பிரமணியம் அவர்கள் 11.12.2023 ஆகிய இன்று இறைபதம் அடைந்தார் இவர் தனது வாழ்னாள் காலத்தில் தன் தந்தைசெய்தபணிபோல் முத்துமாரி அம்மனுக்கு...

துயர்பகிர்தல் கணபதிப்பிள்ளை பாலேந்திரன் அவர்கள் 05.12.2023

துயர்பகிர்தல் அமரர் கணபதிப்பிள்ளை பாலேந்திரன் தோற்றம் :23.07.1951 மறைவு 05.12.2023 சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை பாலேந்திரன் அவர்கள் கடந்த 05.12.2023 (செவ்வாய்க்கிழமை) அன்று...

டினிஸ்காந் சத்தியதாஸ் அவர்களின் பிறந்ந நாள்வாழ்து 06.12.2023

ஈழத்தில் சிறுப்பிட்டியை பிறந்பிடமாக கொண்ட  டினிஸ்  சத்தியதாஸ் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார்  நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவர் அன்பிலும் பண்பிலும் சிறந்து...