Main Story

Editor’s Picks

Trending Story

அரசியல் கைதிகளுக்கு நீதி கிடைக்கப்பெற்றாலே நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கை கொள்வர்

அருட்தந்தை மா.சத்திவேல் பாதிக்கப்பட்ட அரசியல் கைதிகள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட அவர்கள் விரும்பும் சிறைச்சாலைக்கு மாற்றம் பெற்றுக் கொடுக்கப்படல் வேண்டும் என்பதோடு அவர்களுக்கு நீதியும் கிட்ட...

முல்லைத்தீவு மாவட்டத்தில் விலை கட்டுப்பாட்டு அதிகாரிகள் மீது தாக்குதல் ..விசாரணை

முல்லைத்தீவு மாவட்டத்தில் விலை கட்டுப்பாட்டு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் அவரின் செயற்பாடு அதிகாரிகளை அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது. நாட்டில் அரசாங்கம் அறிவித்துள்ள கட்டுப்பாட்டு...

தனியார் துறை ஓய்வுபெறும் வயது: 60ஆக அதிகரிக்கும் பிரேரணை அடுத்த மாதம் பாராளுமன்றில்

தனியார்துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயது தொடர்பான சட்டமூலம் அடுத்த மாதம் 11 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க பாராளுமன்ற விவகார குழு முடிவு செய்துள்ளது. இந்த சட்டத்திற்கு...

அமெரிக்கா டிரோன் தாக்குதல் அல்கொய்தா தலைவர் பலி

அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் அல்கொய்தா தலைவர் கொல்லப்பட்டார். சிரியாவில் உள்நாட்டு போர் நடைபெற்று வருகின்றது. கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை கைப்பற்றுவதற்காக அரசு படைகள்...

தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 6.5-ஆக பதிவு

தைவானின் வடகிழக்கு மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. தைவானில் வடகிழக்கு யிலான் மாவட்டத்தை பிற்பகல் 1:11 மணிக்கு (0511 GMT) 42 மைல் ஆழத்தில் இன்று சக்தி...

ஆப்கனில் தவிக்கும் 100 இந்தியர்கள்: மத்திய அரசுக்கு கோரிக்கை

ஆப்கனில் சிக்கியுள்ள 100 இந்தியர்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினரை மீட்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, பிரதமர் அலுவலகம், வெளியுறவு அமைச்சகத்திற்கு இந்திய...

எல்லை நிலபரப்பை பாதுகாக்க புதிய சட்டம் இயற்றியது சீனா

கிழக்கு லடாக்கில் இந்திய - சீன படைகள் குவிக்கப்பட்டுள்ள நிலையில், தன் எல்லை நிலபரப்புகளை பாதுகாக்கும் வகையில் புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது நம் அண்டை நாடான சீனா....

நுவரெலியா நகரில் கொட்டித்தீர்த்த மழையால் வெள்ளத்தில் மூழ்கிய வீதிகள்; அவதியில் மக்கள்

நுவரெலியா நகரில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக  மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். நுவரெலியாவில் இன்று(23.10.2021) பிற்பகலில் பெய்துவரும் கடும் மழையால் நுவரெலியா கந்தபளை பிரதேசத்தில் அதிகமான விவசாய...

இலங்கையில் மாணவர்களிற்கு தடுப்பூசி:பெற்றோர் அனுமதி முக்கியம்!

இலங்கையில்  நாடளாவிய ரீதியில் 16 -18 வயதுக்கு இடைப்பட்ட, மாணவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றப்படும்போது, பெற்றோர்களின் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த வகையில், பெற்றோர்களின் அனுமதிக்கான...

வல்வெட்டித்துறை மீனவர்கள் புழல் சிறையில்

தம்மால் கொல்லப்பட்ட தமிழக மீனவனின் உடலத்தை இந்திய அன்பளிப்பு கடற்படை கப்பலில் எடுத்து சென்று கையளித்து செய்தி சொல்லியுள்ளது இலங்கை அரசு. அண்மையில் இலங்கை கடற்படையால் மோதப்பட்டு...

இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரேநாளில் 666 பேர் பலி: 16,326 பேருக்கு தொற்று

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு சரிந்து வருகிறது. இதன்படி நேற்று 18,454 பேருக்கும் வைரஸ் பாதிப்புகள் பதிவான நிலையில், கடந்த 24 மணி நேரத்தில்...

ராணி இரண்டாம் எலிசபெத் மருத்துவமனையில் ஏன் தங்கினார்? பக்கிங்ஹாம் அரண்மனை விளக்கம்

மருத்துவர்கள் அளித்த ஆலோசனையை தொடர்ந்து இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் அயர்லாந்து பயணத்தை ரத்து செய்துள்ளார். இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் (95), வடக்கு அயர்லாந்துக்கு பயணம்...