Main Story

Editor’s Picks

Trending Story

கொடும்பாவி எரித்து சுமந்திரனுக்கு எதிர்ப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு எதிராக யாழ்- குருநகர் மீனவர்கள் இன்று கறுப்பு கொடிகட்டி ஹர்த்தால் அனுஸ்டித்ததுடன் கொடும்பாவியையும் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்,...

திருமதி.புகனேஸ்வரி கணேஸ்வரன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 26.10.2021

யாழ். சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் சுவிசில் வாதிவிடமாகவும் கொண்ட திருமதி.புகனேஸ்வரி கணேஸ்வரன் அவர்கள் தனது பிறந்தநாளை கணவன், பிள்ளைகள் ,மற்றும் குடும்பத்தார்,உற்றார், உறவுகள், நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவர்...

திடீரென வடக்கிற்கு சென்ற இந்தியாவின் அதானி குழு!

கோடீஸ்வர இந்திய வர்த்தகரான கௌதம் அதானியின் மகன் மற்றும் அதானி குழுமத்தின் நிறைவேற்று அதிகாரி உள்ளிட்டவர்கள் இன்று(25) திங்கட்கிழமை மாலை மன்னார் காற்றழுத்த மின்னுற்பத்தி பகுதிக்கு விஜயம்...

சீனிக்கு மீண்டும் தட்டுப்பாடு?

ஒரு கிலோ சீனியின் விலை 170 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இந்நிலையில், தற்போது வெள்ளை சீனிக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். அரசாங்கத்தால் சீனி இறக்குமதிக்கு அனுமதி...

நாகவிகாரையின் நாட்டாண்மையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது!

ஆரியகுளத்தின் அபிவிருத்திப் பணிகளில் நாகவிகாரையின் நாட்டாண்மையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தனது காட்டமான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்....

ஆப்கானிஸ்தானில் குழந்தைகள் பட்டினியால் இறக்கப்போகிறார்கள்” – ஐநா எச்சரிக்கை

வீழ்ச்சியின் விளிம்பிலிருந்து பின்வாங்க ஆப்கானிஸ்தான் அரசு அவசர நடவடிக்கை எடுக்காவிட்டால், குழந்தைகள் உட்பட மில்லியன் கணக்கான அந்நாட்டு மக்கள் பசியால் இறக்க நேரிடும் என்று ஐக்கிய நாடுகள்...

சர்மிளா.நவரட்ணம் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 24.10.2021

தாயகத்தில் சிறுப்பிட்டி பூங்கொத்‌தை‌யை பிறப்பிடமாக கொண்ட   செல்வி சர்மிளா.நவரட்ணம் அவர்கள் இன்றுதனது இல்லத்தில் அப்பா, அம்மா,உற்றார், உறவுகள், நண்பர்களுடன் பிறந்தநாளை கொண்டாடுகின்றார்.இவர் வாழ்வில் வளம்பொங்கிவையகம் பேற்றி நிற்கஎன்றும்...

Remove Followers அம்சத்தை அறிமுகம் செய்த ட்விட்டர்: எப்படி பயன்படுத்துவது?

ட்விட்டர் தளத்தை இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர் என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்த தளத்தில் அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடியும். அதேபோல் இந்த ட்விட்டர் தளத்தில்...

சூடானில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி – பிரதமர் சிறைபிடிப்பு

சூடானில் ராணுவம் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளது. சூடான் வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது. இந்நாட்டில் 1989 முதல் 2019 வரை ஒமர் அல்-பஷீர் அதிபராக செயல்பட்டார். அதன்...

செல்வராஜா கஜேந்திரனுக்கு கொரோனாத் தொற்று

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தேசிய பட்டியல் பாரளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்போதே அவருக்கு கொரோனாத்...

இந்திய மீனவர் அத்துமீறல்: ஆயர்கள், குருமுதல்வர்கள் கூடி ஆராய்வு?

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பால் கடற்தொழிலாளர்கள் அனுபவிக்கும் பாதிப்புக்களுக்குத் தீர்வுகாணும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக வடக்கு-கிழக்கு ஆயர் மன்றம் தெரிவித்துள்ளது. கடந்த (20.10.2021) புதன்கிழமையன்று வவுனியா, வேப்பங்குளம்...

அரசியல் கைதிகளுக்கு நீதி கிடைக்கப்பெற்றாலே நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கை கொள்வர்

அருட்தந்தை மா.சத்திவேல் பாதிக்கப்பட்ட அரசியல் கைதிகள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட அவர்கள் விரும்பும் சிறைச்சாலைக்கு மாற்றம் பெற்றுக் கொடுக்கப்படல் வேண்டும் என்பதோடு அவர்களுக்கு நீதியும் கிட்ட...