13’ம் நாள் பூங்காவனத்திருவிழா சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி(24.03.15)
தரிசனம் செய்வோம் தரிசனம் செய்வோம் தரணியில் வாழ்வளித்த முத்துமாரி அம்மனை நினைத்து என்றும். அம்மன் மனிதனை மிஞ்சிய சக்தியாய், மனிதனையும், உலகம் வாழ் உயிரினத்தையும் இயக்கும் இறையருளாகப்...