என் அன்னை !
என்னை நானாக்க என்அன்னை கண்விழித்துகருவிலே சுமந்தவள்ஏங்கிய விழிகளுடன்தாங்கிய என் சுமையைபூமியில் ஆளாக்கி தந்தவள் நித்தம் மலம் கழுவிநீராட்டி என்னை அன்னைசுத்தமாய் சுகாதரம் தந்தவள்கத்தும் வேளையதுகாலையே மாலையோகனிவோடு என்னைக்...
என்னை நானாக்க என்அன்னை கண்விழித்துகருவிலே சுமந்தவள்ஏங்கிய விழிகளுடன்தாங்கிய என் சுமையைபூமியில் ஆளாக்கி தந்தவள் நித்தம் மலம் கழுவிநீராட்டி என்னை அன்னைசுத்தமாய் சுகாதரம் தந்தவள்கத்தும் வேளையதுகாலையே மாலையோகனிவோடு என்னைக்...
சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் யேர்மனியில் டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் திரு திருமதி கந்தசாமி பதிகளின் சிரேஸ்ர புத்திரி திருமதி நோசான். நித்யா (13.04.2022)ஆகிய இன்று தனது...
அன்று கரம் பிடித்துஅடி எடுத்து நான் நடக்கஆர்வம் கொடுத்து - எனக்குநடை பழக்கிய என் தந்தை ! சென்ற இடம் எல்லாம்எனை அழைத்துசிறப்பாக வழிகாட்டிசிப்பியாய் என் வாழ்வைசெதுக்கிவைத்துசிறப்புக்...
சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாககொண்ட பூஇராமச்சந்திரன் தவறஞ்சன் (றஞ்சன்) அவர்களின் (09.04.2022)ஆகியஇன்றுதனது பிறந்தநாளை சிறுப்பிட்டியில் உள்ள தனது இல்லத்தில் உற்றார் ,உறவினர்களுடன் கொண்டாடுகின்றார்,முத்துமாரிதுணைகொண்டு சிறப்புற்றுஇன்று போல் என்றும் பல்லாண்டு...
சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாககொண்ட திரு திருமதி பாலச்சந்திரன் பிறேமாதம்பதிகளின் சிரேஸ்ர புத்திரன் விதுஷன் 06.04.2022 திருமண பந்தத்தில் கார்த்திகா அவர்களுடன் இணைந்துள்ளார் இவர்கள் தங்கள் திருமணத்தை வெகு...
சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாககொண்ட திரு திருமதி இரத்தினம் சிவக்கொழுந்து தம்பதிகளின் செல்வப்புதல்வி சர்மிளா 03.04.2022 திருமண பந்தத்தில் வரதன் அவர்களுடன் இணைந்துள்ளார் இவர்கள் தங்கள் திருமணத்தை வெகு...
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும் லண்டனில் வாழ்ந்து கொண்டிருப்பவருமான இராசரத்தினம் தவம் அவர்களுக்கு இன்று(01.04.2022) பிறந்தநாள் இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள்...
சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாககொண்ட மயூரன் சுசிஅவர்கள்’27.032022 இன்று தமது பதிவுத்திருமண நாள் தன்னைஉற்றார்,உறவுகள், நண்பர்களுடன் கொண்டாடுகின்றார்கள் . இன்றய நாளில் இவர்கள் சிறந்துவாழ அனைவரும் வாழ்த்தும் இன்நேரம் இசைக்கவிஞன் ஈழத்து...
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி கேர்ணை நகரில் வாழ்ந்துவருபமான மாயினி ராகவன் தனது பிறந்தநாளை தங்கள் இல்லத்தில் கொண்டாடுகின்றார்கள் இவர் இதுபோல் என்றும் இனிதே வாழ கணவன் பிள்ளைகள்,...
சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாககொண்ட பூபாலசிங்கம் நகுஸ்லோவரி அவர்களின் (25.03.2022)ஆகியஇன்றுதனது பிறந்தநாளைசிறுப்பிட்டியில் உள்ள தனது இல்லத்தில் பிள்ளைகள், சகோதர ,சகோதரிகளுடனும், உற்றார் ,உறவினர்களுடன் கொண்டாடுகின்றார்,முத்துமாரிதுணைகொண்டு சிறப்புற்றுஇன்று போல் என்றும்...
சிறுப்பிட்டி பூங்கொத்தை இலுப்பையடி – அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம் பிலவ வருட அலங்கார உற்சவ5ஆம் திருவிழா 12.03.2022 இன்று ஆகும் எம்மை காத்து நிற்கும்...
வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம்–தெல்லிப்பழை துர்க்காதேவி அம்பாள் ஆலயத்தின் ஐந்தாவது கோபுரமான தலைவாசல் இராஜகோபுர நாளை புதன்கிழமை (23.03.2022) காலை- 9.51 முதல் முற்பகல்-10.15 மணி வரையுள்ள சுப...