சீனாவில் நவீன ஏவுகணை சோதனை நடந்தது கவலை அளிக்கிறது- அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து
சீனா உருவாக்கி உள்ள இந்த ஹைபர் சோனிக் ஏவுகணையில் அணு குண்டை பொருத்தி சீனாவில் இருந்து அமெரிக்காவை தாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவுக்கு போட்டியாக சீனாவும்...