Main Story

Editor’s Picks

Trending Story

நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா: மருத்துவமனையில் சிகிச்சை

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கமல்ஹாசன் சமீபத்தில் அமெரிக்காவுக்கு சென்று சென்னை திரும்பியிருந்தார். இந்நிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு...

விமானப்படை கேப்டன் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது: ஜனாதிபதி வழங்கி கவுரவிப்பு

பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய தமிழகத்தைச் சேர்ந்த விமானப்படை குரூப் கேப்டன் அபிநந்தனுக்கு இன்று (நவ.,22) ‛வீர் சக்ரா விருது' வழங்கி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்...

பிரித்தானியாவில் இனி இது கட்டாயம்: அமுலுக்கு வரும் புதிய சட்டம்!

பிரித்தானியாவில் அடுத்த ஆண்டு முதல் கட்டப்படும் புதிய வீடுகள் மற்றும் கட்டிடங்களில் மின்சார வாகன சார்ஜிங் பாயின்ட்களை நிறுவுவது சட்டப்படி கட்டாயமாகும். இங்கிலாந்தில் 2022 முதல் காட்டப்படும்...

அதிகளவில் புலம்பெயர்வோரை வரவேற்கத் தயாராகும் கனடா!

அக்டோபர் மாதத்தில் 46,000 புலம்பெயர்வோர் கனடாவை வந்தடைந்துள்ள நிலையிலும், மேலும் அதிக புலம்பெயர்வோரை வரவேற்கத் தயாராகிவருகிறது கனடா. அதற்காக, தான் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்பதை அறிந்திருந்தும்,...

மழை வெள்ளத்தில் இருந்து மக்களை காக்க ஜப்பான் எடுத்துள்ள அதிரடி முடிவு!

உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் காலநிலை மாற்றத்தால் இயற்கை அழிவுகள் பெரும் வகையில் இடம்பெறுகிறது. இதற்கு முதற்கட்ட உதாரணமாக ஜப்பான் நாட்டை எடுத்து கொள்ளலாம். ஓவ்வொரு ஆண்டும்...

பிரித்தானியாவில் அதிகரிக்கவிருக்கும் ரொட்டியின் விலை: நிபுணர்கள் எச்சரிக்கை!

பிரித்தானியாவில் இன்னும் சில வாரங்களில் ஒரு துண்டு ரொட்டியின் விலை 20 சதவிகிதம் வரை அதிகரிக்க இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள். ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கோதுமையின்...

குடும்ப தகராறில் உயிரிழந்த மனைவி….கைதான கணவர்…

யாழ்.போதனா வைத்தியசாலையில் பெண் ஒருவர் தீக்காயங்களுடன் ணனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. பருத்தித்துறை – திக்கம் அல்வாய் பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தில் பராமநாதன் சசிகலா...

தேநீரின் மற்றும் உணவுப் பொதி விலை அதிகரிப்பு

உணவுப் பொதி மற்றும் தேநீர் ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், பகலுணவு பொதியொன்றின் விலையை 20 ரூபாவினாலும், ஒரு கோப்பை தேநீரின்...

கோயில் நிலங்களை மீட்க புதிதாக 108 அரசு பணியிடங்கள் தமிழகத்தில் உருவாக்கம்

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “சட்டப்பேரவையில் 2021-22 பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்து சமய அறநிலையத் துறை மானியக்கோரிக்கையின்போது, கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களை விழிப்புடன் பாதுகாத்து மீட்பதற்கு 38...

சஞ்ஜெய்.மயூரன் அவர்களின் (6வது) பிறந்தநாள்வாழ்த்துக்கள் 20.11.2021

சிறுப்பிட்டி பூங்கொத்தையில் வாந்துவரும் மயூரன் சுகி தம்பதிகளின் செல்வப்புதல்வன் சஞ்ஜெய் இன்று தனது பிறந்தநாளை அப்பா ,அம்மா, அக்கா, அம்மம்மா குடும்பத்தினர், அப்பப்பா குடும்பத்தினர், முரளிதரன்(ஜெயாமாமா) குடும்பத்தினர்...

காலைவேளை கட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானம் –

இந்தியா மற்றும் இலங்கையை இணைக்கும் மற்றுமொரு விமான சேவையான விஸ்தாராவின் ஆரம்ப விமானம் நேற்று காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்தியாவின் புது...

தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்!

உலக அளவில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் உலக சந்தையில் நேற்று(18) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,863...