Main Story

Editor’s Picks

Trending Story

கரூர் மாணவி தற்கொலை விவகாரம்- உருக்கமான கடிதம் எழுதி வைத்து கணித ஆசிரியர் தற்கொலை

மாணவி இறப்புடன் தன்னை தொடர்புபடுத்தியதை தாங்க முடியாமல் துயர முடிவை எடுப்பதாக கணித ஆசிரியர் தற்கொலைக்கு முன் டைரியில் எழுதி வைத்துள்ளார். தற்கொலைக்கு முன் ஆசிரியர் எழுதிய...

முல்லை பெரியாறு அணை விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு தாக்கல்

அணையை பலப்படுத்தவும், பராமரிப்பு பணிகளுக்கு மரங்களை வெட்டவும் அனுமதி கோரி, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு தாக்கல் செய்துள்ளது. முல்லை பெரியாறு அணையில் 142 அடி...

புதிய வகை வைரசுக்கு ஒமிக்ரான் என பெயர் சூட்டிய விஞ்ஞானிகள்

தென் ஆப்பிரிக்காவில் 6 பேர், போட்ஸ்வானாவில் 3 பேர், ஹாங்காங், இஸ்ரேலில் தலா ஒருவர் ஒமிக்ரான் வைரசால் பாதிப்பு அடைந்துள்ளனர். சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா...

மன்னாரில் பொலிஸ் பொறுப்பதிகாரியின் விண்ணப்பத்தை நிராகரித்த நீதவான்

மன்னாரில் நாளை (27) சனிக்கிழமை மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க உள்ளதாக கோரி பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 6 பேருக்கு எதிராக மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் இன்றைய...

வீரத்தமிழனின் பிறந்தநாள் – நாடாளுமன்றில் உரைத்த சீ.வி.விக்னேஸ்வரன்

வடகிழக்கு தமிழ் மக்களுக்கு இவ்வாரம் ஒரு முக்கிய வாரமாகும். வீர மரணமடைந்த மாவீரரை நினைவுறுத்தும் வாரம். அதுவும் இன்றைய தினம் அந்த வாரத்தில் அதி விசேட தினம்...

டிசம்பரில் இந்தியா வரும் ரஷ்ய அதிபர்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் டிசம்பர் 6-ம் தேதி இந்தியா வருகிறார்.அப்போது பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இருநாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தையில் இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது...

வல்வெட்டித்துறை தீருவில் திடலில் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு அனுமதி

யாழ்ப்பாணம்- வல்வெட்டித்துறை, தீருவில் திடலில் மாவீரர்நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு சபையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தீருவில் திடலில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கு வடமாகாண சபையின்...

யாழில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களில் 18 பேர் இன்று நாடு திரும்புகின்றனர்!

யாழ். பருத்தித்துறை கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள 23 இந்திய மீனவர்களில் 18 பேர் இன்று தமிழகத்திற்கு அனுப்பப்படவுள்ளனர்....

சயிலன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 25.11.2021

யே ர்மனி லுனன் நகரில் வாழ்ந்துவரும் சயிலன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி சந்திரா . மகள் மீரா.மற்றும் உற்றார், உறவின‌ர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்,இவரை...

படகு விபத்து – வீதியில் டயர் கொளுத்தி போராட்டம்

திருகோணமலை படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்ததை அடுத்து கிண்ணியாவில்  பதற்ற நிலைமை ஏற்ட்டுள்ளது.   கிண்ணியா மக்கள் பிரதான வீதியில் டயர்களை எரித்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.திருகோணமலை...

யாழில் இன்று காலை இடம்பெற்ற கோரவிபத்து!

யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதியதில் பாடசாலை மாணவியும் தந்தையும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்துச் சம்பவம் இன்று காலை...

ஆரோக்கிய வாழ்வுக்கு அற்புதமான யோகாசனம்

உடல் மனம் சார்ந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் நோய்களுக்கும் ஒரு சிறந்த தீர்வாக யோகா இருப்பதால்தான் பயிற்சியாக இருந்தது ஆரோக்கியத்தை தரும் அற்புத கலையாக மாறியிருக்கிறது இன்றைக்கு நலமாக...