Main Story

Editor’s Picks

Trending Story

சேவைக் காலத்தை முடித்துக் கொண்டு விடைபெற்றார் அமெரிக்க தூதுவர்!

சேவைக் காலத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பீ.டெப்லிட்ஸ் , ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்....

முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.கொவிட் 19 சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கடந்த 2017...

கைதான தமிழக மீனவர்கள் 2 பேரை விடுவித்தது இலங்கை கோர்ட்டு

கப்பல் மோதி ஒருவர் பலியான சம்பவத்தையடுத்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் இன்னும் 2 நாளில் தமிழகம் திரும்புவார்கள் என்று இலங்கை அரசு வட்டாரங்கள் தெரிவித்தன....

ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு- காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். ஜம்மு- காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள செர்தாரி பகுதியில் ராணுவம் மற்றும் போலீசார்...

இத்தாலியில் இரு மகள்களைக் கொன்ற தாய்!!

இத்தாலியின் வெரோனாவில் உள்ள மம்மா பம்பினோ Mamma Bambino பகுதியில் வசிக்கும் இலங்கைத் தாய் ஒருவர் தனது 11 மற்றும் 3 வயது மகள்களைக் கொன்று விட்டு அங்கிருந்து...

இனப்படுகொலையின் இன்னுமொருபரிமாணம் சி.வி.விக்னேஸ்வரன்

சிங்கள பௌத்தத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சட்டத்தை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே ஞானசார தேரர் தலைமையில் ஏற்படுத்தப்பட்டுள்ள செயலணியின் குறிக்கோளாகும் என நாடாளுமன்ற உறுப்பினர்...

ஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு இடமில்லை!யாழ் மாநகர சபையில் தீர்மானம்

யாழ். மாநகர சபையின் சொத்தாக இருக்கும் ஆரியகுளத்தில், எந்த மத அடையாளங்களையும் அமைக்க முடியாது என, யாழ் மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ். மாநகர சபையின்...

ஜனாதிபதி கோட்டா, இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் வழக்குத் தாக்கல்!

ஆட்கடத்தல்கள், சட்டவிரோதமான தடுத்துவைப்புக்கள், சித்திரவதைகள் போன்றனவற்றைப் புரிந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச மற்றும் பல இராணுவ உயரதிகாரிகள் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில்...

அப்பாவுடன் சேர்ந்து வாழ சந்தர்ப்பம் தாருங்கள்! – ஜனாதிபதிக்கு கடிதம்.

அப்பாவுக்கு என்னுடன் சேர்ந்து வாழ ஒரேயொரு சந்தர்ப்பமளித்து உதவுங்கள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு உருக்கமான கடிதமொன்றை கைபட எழுதியிருக்கும் தமிழ் அரசியல் கைதியின் மகளான கம்ஷா...

ஸ்ரீ சத்தியலிங்கம் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 27.10.2021

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் லண்டனில் வாழ்ந்து வருபவருமான ஸ்ரீ நாகலிங்கம் சத்தியலிங்கம் அவர்கள் 27.10.2021இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.அவரை மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் ,நண்பர்கள் வாழ்த்தி...

அரச பட்டத்தை துறந்தார் – எளிய முறையில் காதலரை கரம் பிடித்தார் ஜப்பான் இளவரசி

அரச குடும்பத்தில் இருந்து வெளியேறுவோருக்கு வழங்கப்படும் 1.3 மில்லியன் அமெரிக்க டாலர் பணத்தை பெற ஜப்பான் இளவரசி மகோ மறுத்துவிட்டார். ஜப்பான் மன்னர் நருகிடோவின் இளைய சகோதரர்...

கிளாஸ்கோ பருவநிலை மாநாட்டில் ராணி இரண்டாம் எலிசபெத் பங்கேற்க மாட்டார்

டாக்டர்கள் அளித்த பரிந்துரையை ஏற்று, இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த வாரம் அயர்லாந்து பயணத்தை ரத்து செய்தார். இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் (95), கடந்த...